chennai விபத்தில் நசுங்கிய பெண்ணின் கை அறுவைசிகிச்சையால் பாதுகாக்கப்பட்டது நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2019 காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொன்னியம்மாள் என்ற இளம் பெண்ணிற்கு சாலை விபத்தில் வலது கை நசுங்கியதால் கடுமையான காயம் ஏற்பட்டது.